அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...
பெரம் ப லூர், செப்.21:
தமி ழக அள வில் முன் னோ டித் திட் ட மாக பெரம் ப லூர் மாவட்ட அர சுப் பள் ளி க ளில் தொடங் கப் பட்ட பயோ.மெட் ரிக் வரு கைப் ப தி வேடு குறித்து சிறப் புக் குழு கூட் டாய்வு செய் தது. பெரம் ப லூ ரைப் போல் தமி ழக அள வில் விரைந்து செயல் ப டுத் தத் திட் ட மி டப் பட் டுள் ளது.
பெரம் ப லூர் மாவட் டத் தில் கடந்த 2012ம் ஆண்டு முதல் மின் ஆ ளு மைத் திட் டம் செயல் ப டுத் தப் பட்டு மாவட் டம் முழு வ தும் கணினி மய மாக் கப் பட் டுள் ளது. இந்த மின் ஆளுமை திட் டத் தைப் பயன் ப டுத்தி கடந்த ஜன வரி 12ம்தேதி முதல் அரசு உயர் நிலை, மேல் நி லைப் பள் ளி க ளில் பயோ மெட் ரிக் வரு கைப் ப தி வேடு நடை மு றைப் படுத் தப் பட் டது. இதன் மூலம் பள் ளி க ளுக்கு ஆசி ரி யர் கள் தாம த மாக வந்து விட்டு, முன் கூட் டியே வந் தது போல் வரு கைப் பதி வேட் டில் தவ றா கக் குறிப் பி டும் நிலைக்கு முற் றுப் புள்ளி வைக் கப் பட் டது. மாவட்ட அள வில் மொத் த முள்ள 85 அரசு மற் றும் ஆதி தி ரா வி டர் நல உயர் நிலை, மேல் நி லைப் பள் ளி க ளில், 38அரசு மேல் நி லைப் பள் ளி கள், 10 அரசு உயர் நிலைப் பள் ளி கள், 1ஆதி தி ரா வி டர் நல உயர் நி லைப் பள்ளி, 1 ஆதி தி ரா வி டர் நல மேல் நி லைப் பள்ளி என 50 பள் ளி க ளில் மட் டும் திட் டம் செயல் ப டுத் தப் பட் டது. இத னை ய டுத்து பயோ மெட் ரிக் வரு கைப் ப தி வேடு தமி ழக அள வில் முதன் மு த லாக அர சுப் பள்ளி மாண வர் க ளுக் கா க வும் பெரம் ப லூர் மாவட் டத் தில் நடை மு றைக்கு கொண்டு வரப் பட் டது.
இதில் பரிச் சார்த் த மாக குரும் ப லூர் அரசு மேல் நி லைப் பள் ளி யில் தொடங் கப் பட்ட திட் டம், பின் னர் தம் பி ரான் பட்டி, முருக் கன் குடி, வர கூர், காடூர், கூட லூர், வடக் கு மா தவி அர சு உ யர் நி லைப் பள் ளி க ளி லும், துங் க பு ரம், பேர ளி அ ரசு மேல் நி லைப் பள் ளி க ளி லும் என 8 அர சுப் பள் ளி க ளில் புதி தா கத் தொடங் கப் பட்டு நடை மு றை யில் உள் ளது.
இந் நி லை யில் இத் திட் டத்தை தமி ழ க அ ள வில் அனைத்து மாவட் டங் க ளி லும் விரிவு படுத்த தமிழ் நாடு பள் ளிக் கல் வித் துறை முடிவு செய் துள் ளது. இத னை யொட்டி திட் டம் செயல் ப டும் விதம் குறித்து சம் மந் தப் பட்ட பள் ளி க ளில் நேரில் ஆய்வு செய்ய தமி ழக அர சால் நிய மிக் கப் பட்ட சிறப் புக் குழு நேற்று கூட் டாய்வு நடத் தி யது. இதில் தமிழ் பாடு பாட நூல் கழ கத் தின் இயக் கு நர் மற் றும் உறுப் பி னர் செய லர் கார் மே கம், பள் ளிக் கல் வித் துறை இணை இயக் கு நர் கள் லதா(தொடக் கக் கல்வி), தேவி, (மெட் ரிக் பள் ளி கள்) பொன் னையா (நாட்டு நலப் ப ணித் திட் டம்) ஆகி யோர் கொண்ட குழு, வடக் கு மா தவி, பேரளி, வர கூர், காடூர் ஆகிய 4 அர சுப் பள் ளி க ளில் மாண வர் க ளுக்கு செல் ப டுத் தப் பட் டுள்ள பயோ மெட் ரிக் வரு கைப் ப தி வேடு குறித்து ஆய் வு செய் த னர்.
ஆய் வின் போது மாவட்ட முதன் மைக் கல் வி அ லு வ லர் முனு சாமி, மாவட் டக் கல்வி அலு வ லர் வெங் க டா ஜ லம், மாவட் டத் தொடக் கக் கல் வி அ லு வ லர் எலி ச பெத், முதன் மைக் கல் வி அ லு வ ல ரின் நேர் முக உத வி யா ளர் மணி வண் ணன் உட னி ருந் த னர்.

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-