துபாயில் முதல்(ஓட்டுநர் இல்லாத ) டிரைவர் லெஸ் பஸ் ஒரு மாத கால சோதனை ஓட்டம் தொடங்கியது .
10-இருக்கை வசதி கொண்ட வாகனம் பூர்ஜ் கலிபா அருகேயுள்ள துபாய் சாலை யில் ஒரு 700-மீட்டர் தூரத்திற்கு அதன் முதல் சோதனை பயணத்தை மேற்கொண்டது .
இது மின்சாரத்தால் இயங்க கூடியது . ஒரு மணி நேரத்திற்கு 40 km வேகத்தில் செல்லக்கூடியது .
0 கருத்துரைகள்:
கருத்துரையிடுக
இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.