அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...

திருச்சி, செப்.4:
நாளை விநாயகர் சதுர்த்தியன்று இறைச்சி கடைகளுக்கு விடுமுறை என மாநகராட்சி நிர்வாகம் அறிவிக்கப்பட்டதையடுத்து இறைச்சி கடைகள் நடத்துவோர் எதிர்ப்பு தெரிவித்து மாநகராட்சி அலுவலகத்தை நேற்று முற்று கை யிட் ட தால் பரபரப்பு ஏற்பட்டது.
நாளை 5ம் தேதி விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு திருச்சி மாநகர பகுதிக்குள் உள்ள ஆடு, மாடு, இறைச்சி கூடங்கள் நடத்தப்படக்கூடாது. மீறினால் இறைச்சிகள் பறிமுதல் செய்யப்பட்டு சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என திருச்சி மாநகராட்சி அறிவித்து இருந்தது. இதற்கு இறைச்சி கடைகள் நடத்துவோர் எதிர்ப்பு தெரிவித்து நேற்று மாலை மாந க ராட்சி ஆணை யரை சந் தித்து மனு அளிக்க வந் த னர். மாந க ராட்சி அலு வ ல கத் திற்கு கூட் ட மாக வந் த வர் க ளில் சிலரை மட் டும் தான் அலு வ ல கத் தில் மனு அளிக்க அனு ம திக்க முடி யும் எனக் கூறி ய தால், இறைச்சி கடை உரி மை யா ளர் கள் மாந க ராட்சி அலு வ ல கத்தை முற் று கை யிட் ட னர். பின் னர், போலீ சா ரு டன் நடந்த பேச் சு வார்த் தைக்கு பின் னர் குறிப் பிட்ட சிலர் மட் டும் அலு வ ல கத் திற் குள் அனு ம திக் கப் பட் ட னர்.
அவர் கள் மாந க ராட்சி நகர் நல அலு வ லரை சந் தித்து மனுவை அளித் த னர். அம் ம னு வில் தெரி வித் தி ருப் ப தா வது:
திருச்சி மாந க ராட்சி 65 வார் டு க ளி லும் சுமார் 423 ஆட்டு இறைச்சி கடை கள் உள் ளது. அதில், சுமார் 1500க்கும் மேற் பட் டோர் இறைச்சி கடை சம் பந் த மான பணி களை செய்து வரு கின் ற னர். ஒரு நாள் விடு முறை விட் டால் அவர் க ளது குடும்ப செல வி னம், வாழ் வா தா ரம் மற் றும் வசித்து வரும் 5,000க்கும் மேற் பட் டோர் உணவு இல் லா மல் சிர மப் ப டு வார் கள். எனவே, அர சாங்க உத் த ரவு உள்ள நாட் க ளில் மட் டும் விடு மு றையை நடை மு றைப் ப டுத்த வேண் டும். என அந்த மனு வில் தெரி விக் கப் பட் டி ருந் தது.
இது தொடர் பாக, திருச்சி மாவட்ட ஒருங் கி ணைந்த ஆட்டு இறைச்சி மொத் தம் மற் றும் சில் லரை விற் ப னை யா ளர் கள் சங்க தலை வர் அப் துல் அஜீஸ், செய லா ளர் பக் ரூ தீன், இந் திய யூனி யன் முஸ் லீம் லீக் சுதந் திர தொழி லா ளர் யூனி யன் அகில இந் திய பொரு ளா ளர் ஹாசிம், தமு முக உள் பட பல் வேறு அமைப் பு களை சேர்ந்த முக் கிய நபர் கள் சிலரை மற் றும் மாந க ராட்சி நகர் நல அலு வ லர் கீதா ராணியிடம் பேச் சு வார்த் தைக்கு அழைத்து சென் ற னர். அங்கு இரு த ரப் பி ன ரி டம் நடந்த பேச் சு வார்த்தை யில் உடன் பாடு ஏற் பட் ட தால் அனை வ ரும் கலைந்து சென் ற னர். இச் சம் ப வத் தால், மாநகராட்சி அலு வலக வளா கத் தில் பதற் ற மான சூழ் நிலை காணப் பட் டது. 

போராட்டத்தில் மாநகராட்சி உடன்பாடு

மாநகராட்சி நிர்வாகம் இறைச்சி விற்பனை செய்ய அனுமதி இறைச்சி விற்பனை தடையை திரும்ப பெறுவதாக அறிவித்துள்ளது
எப்போதும் போல கடையை திறக்க அனுமதி அளித்தது.

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-