அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...பெரம்பலூர், செப். 23:
பெரம்பலூர் கலெக்டர் நந்தகுமார் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு:
பெரம்பலூர் மாவட்ட வேலை வாய்ப்புத்துறை அலுவலகம் மூலம் வேலை வாய்ப்பற்ற படித்த வேலை தேடும் நபர்கள் பயன் பெறும் நோக்கில், ஒவ்வொரு மாதமும் தனியார் துறை நிறுவனங்களைக் கொண்டு வேலை வாய்ப்பு முகாம் நடத்தப்பட்டு வருகிறது.
இதனையடுத்து நாளை (24ம்தேதி) காலை 10.30 மணிக்கு, சென்னை டிவிஎஸ், வேவ்ஸ், சென்னை அப்பல்லோ ஹெல்த் கேர், மற்றும் பெரம்பலூர் ஸ்ரீமகா லெட்சுமி சாரீஸ் அண்டு பேப்ரிக்ஸ் ஆகிய நிறுவனங்கள் இந்த வேலை வாய்ப்பு முகா மில் கலந் து கொள்ள உள் ள னர்.
பெரம் ப லூர் மாவட்ட வேலை வாய்ப் புத் துறை அலு வ ல கத் தில் இந்த முகாம் நடை பெ ற வுள் ளது. இம் மு கா மில் கலந் து கொள்ள விரும் பு வோர் அனைத்து கல் விச் சான் றி தழ் கள், 4 பாஸ் போர்ட் அளவு புகைப் ப டம், ஆதார் அடை யாள அட்டை ஆகி ய வற் றைத் தவ றா மல் எடுத்து வர வேண் டும்.
மேலும் விப ரங் க ளுக்கு மாவட்ட வேலை வாய்ப் புத் துறை அலு வ லரை 04328-225352 என்ற தொலை பேசி எண் ணில் தொடர்பு கொள் ள லாம் என கலெக் டர் தெரி வித் துள் ளார்.

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-