அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...

ஓமன் தலைநகர் மஸ்கட் ரூவியுல்   இன்று அதிகாலை 6 மணிக்கு வி.களத்தூர் வாசிகள் ஹஜ் பெருநாள் தொழுகை நிறை வெற்றினார்கள். பின் வி.களத்தூர் வாசிகள் அனைவரும் சந்தித்து ஈத் பெருநாள் வாழ்த்துக்களை பரிமாற்றம் செய்து கொண்டனர்கள்!
நன்றி புகைப்படம் ; சதக்கத்துல்லா.









0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-