அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...

  பெரம்பலூர் மாவட்டம்  வி.களத்தூர் அடுத்த     தைக்காலைச்   சேர்ந்த சையத் பாரூக் த/பெ சையத் ஜின்னா என்பவர் இன்று (07-09-2016) அமீரகத்தில் நடந்த சாலை விபத்தில் வபாத்தாகிவிட்டார்கள். இன்னாலில்லாஹி வா இன்னா இலைஹி ராஜிவூன். இவரின் மறுமை வாழ்வு சிறக்க, நாம் அனைவரும் இறைவனிடத்தில் துஆ செய்வோமாக.

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-