அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...


பெரம்பலூர், செப். 11:
பெரம்பலூர் அருகே நடத் தை யில் ஏற் பட்ட சந் தே கத் தால், தாலி கயிற் றால் இறுக்கி மனை வியை கொலை செய்த கண வரை, பொது மக் கள் பிடித்து போலீ சில் ஒப் ப டைத் த னர்.
பெரம் ப லூர் அருகே உள்ள சிறு வாச் சூர் கிரா மம் கள் ஒட் டர் தெருவை சேர்ந் த வர் சோலை முத்து (40). இவ ரது மனைவி ஜோதி (35). இவர் க ளுக்கு திரு ம ண மாகி 18 ஆண் டு கள் ஆகி றது. கஸ் தூரி(17) என்ற மக ளும், அஜீத்(15) என்ற மக னும் உள் ள னர். நீண்ட நாட் க ளாக வெளி நாட் டில் வேலை பார்த்த சோலை முத்து, கடந்த சில மாதங் க ளுக்கு முன் னர் தான் ஊர் திரும் பி னார். ஊர் திரும் பிய நாள் மு தல் மனை வி யின் நடத் தை யில் சோலை முத் து வுக்கு சந் தே கம் இருந்து வந் தது. இத னால் கண வன், மனை வி யி டையே அடிக் கடி தக ராறு நடந் தது.
இந் நி லை யில், நேற்று மதி யம் வழக் கம் போல் கண வன் மனை வி யி டையே தக ராறு ஏற் பட் டது. அப் போது, ஆத் தி ர ம டைந்த சோலை முத்து, வீட் டின் ஜன் னல் மற் றும் வாசல் கத வு களை தாழிட் டார். பின் னர் மனை வியை அடித்து, உதைத்து அவர் வாயில் துணியை திணித்து, தாலி கயிற் றி னால் கழுத்தை இறுக் கி னார்.
இதில் ஜோதி இறந் தார். பின் னர் மனைவி இறந் து விட் டதை அறிந்து அங் கி ருந்து தப் பி யோட முயற் சித் தி ருக் கி றார்.
சந் தே கம் கொண்ட அக் கம், பக் கத் தி னர் சோலை முத் துவை பிடித்து பெரம் ப லூர் காவல் நிலை யத் தில் ஒப் ப டைத் த னர். பின் னர் போலீ சார் ஜோதி யின் உட லைக் கைப் பற்றி பிரேத பரி சோ த னைக் காக பெரம் ப லூர் அரசு மருத் து வ ம னைக்கு அனுப்பி வைத் த னர். சோலை முத் து வி டம் போலீ சார் தீவிர விசா ரணை மேற் கொண்டு வரு கின் ற னர்.

பெரம் ப லூர் அருகே சிறு வாச் சூ ரில் ஜோதி கொலை செய் யப் பட்ட வீடு முன் திரண்ட மக் கள்.

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-