அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...

பெரம்பலூர், செப். 20:
மாற்றுத் திறனாளிகள் கலெக்டர் அலுவலகத்தின் மேல் தளங்களுக்கு சுலபமாக செல்வதற்கான சாய்வுதளங்கள் அமைக்கும் பணி முடங்கியதால் மாற்றுத் திறனாளிகள் மற்றும் முதியோர் தொடர்ந்து அவதிப் பட்டு வருகின்றனர்.
பெரம் ப லூர் மாவட் டக் கலெக் டர் அலு வ ல கத் தில் அடிக் கடி பொது மக் கள், விவ சா யி கள், எரி வாயு நுகர் வோர், ஓய் வூ தி யர், மற் றும் முன் னாள் படை வீ ரர் க ளுக் கான குறை தீர்க் கும் நாள் கூட் டங் கள் நடத் தப் பட்டு வரு கின் றன. இந் தக் கூட் டங் க ளுக்கு மாற் றுத் தி ற னா ளி கள் மற் றும் முதி யோர் பல ரும் வந் து செல் லு கின் ற னர். கூட் டங் க ளுக் காக கலெக் டர் அலு வ ல கத் தின் முதல் த ளம், இரண் டாம் தளங் க ளுக்கு செல் ல வேண் டும். மாற் றுத் திற னா ளி கள், முதி யோர் பயன் ப டுத் தக் கூ டிய சாய் வு த ளங் கள் கலெக் டர் அலு வ ல கத் தின் தரைத் த ளத் தில் மட் டுமே கடந்த 10 ஆண் டு க ளாக பயன் பாட் டில் உள் ளது.
இது கு றித்து தின க ரன் நாளி தழ் செய் தி வெ ளி யிட்ட பிறகு, முந் தைய கலெக் டர் தரேஸ் அ ஹ மது, இரண் டாம் தளங் க ளுக் குச் செல் லக் கூ டிய வகை யில், மேல் த ளங் க ளுக் கான புதிய சாய் வு த ளத்தை அமைக்க உத் த ர விட் டார். அவர் பணி யிட மாற் ற லா கிப் போன பி றகு இந் தப் ப ணி கள் ஆமை வேகத் தில் நடந்து வரு கி றது.
கட் டு மா னப் பணி கள் 80 சத வீ தம் முடிக் கப் பட்டு, பணி கள் தொட ரா மல் முடங் கிக் கிடக் கி றது. இத னால், மாற் றுத் தி ற னா ளி கள் மற் றும் முதி யோர், படி க ளில் சிர மப் பட்டு ஏறு கின் ற னர். லிப்ட் இருந் தும் பாம ரர் க ளுக்கு அதனை இயக் கத் தெரி வ தில்லை. எனவே, தொடங் கப் பட்ட சாய் வு த ளப் பணி களை விரைந்து முடித் தி ட வேண் டு மென சமூ க ஆர் வ லர் கள் மாவட்ட நிர் வா கத் திற் குக் கோரிக்கை விடுத் துள் ள னர்.

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-