அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...


பெரம்பலூர், செப். 19:
பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள 121 ஊராட்சி மன்ற அலுவலங்கள், பெரம்பலூர் நகராட்சி, அனைத்து ஒன்றிய, பேரூராட்சி மன்ற அலுவலகங்கள், மற்றும் கலெக்டர் அலுவலகத்தில் வாக்காளர் பட்டியல் இன்று (19ம் தேதி) வெளியிடப்படுகிறது.
பெரம் ப லூர் நக ராட்சி அலு வ ல கம், பெரம் ப லூர், வேப் பந் தட்டை, வேப் பூர், ஆலத் தூர் ஆகிய நான்கு வட் டார வளர்ச்சி அலு வ ல கங் கள், குரும் ப லூர், அரும் பா வூர், பூலாம் பாடி, லெப் பைக் கு டி காடு ஆகி யப் பேரூ ராட்சி அலு வ ல கங் க ளில் வாக் கா ளர் பட் டி யல் இன்று (19ம் தேதி) காலை 10.30 மணிக்கு வெளி யி டப் ப டு கி றது.
பெரம் ப லூர் நக ராட் சிக்கு உட் பட்ட துறை மங் க லம் டிஇ எல்சி பள்ளி, அன்னை இவா மேரி கோக் பள்ளி, சங் குப் பேட்டை ஊராட்சி ஒன் றிய துவக் கப் பள்ளி, ரோவர் மேல் நி லைப் பள்ளி, எளம் ப லூர் சாலை யி லுள்ள அன்னை பர் வ தம் மாள் பள்ளி, ராம கி ருஷ்ணா மெட் ரிக் மேல் நி லைப் பள்ளி, புனித தோமி னிக் பெண் கள் மேல் நி லைப் பள்ளி, பெரிய கடை வீதி ஊராட்சி ஒன் றிய துவக் கப் பள்ளி, துறை யூர் சாலை யி லுள்ள அர சி னர் மேல் நி லைப் பள்ளி, அர ணாரை ஊராட்சி ஒன் றிய துவக் கப் பள்ளி ஆகிய இங் க ளில் வாக் கா ளர் பட் டி யல் பொது மக் க ளின் பார் வைக் காக வைக் கப் ப டு கி றது எனப் பெரம் ப லூர் மாவட்ட நிர் வா கம் தெரி வித் துள் ளது.

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-