அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...


பெரம்பலூர், செப். 1:பெரம்பலூர் பழைய பேருந்து நிலை யம் காந்தி சிலை எதிரே, வழிபாட்டு உரிமையை பறிக்கும் செயலைக் கண்டித்து தமிழ் நாடு முஸ்லீம் முன்னற்றக் கழகம் சார்பில் நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. தமு முக வின் மண்டல தேர்தல் அதிகாரி கே.ஏ.மீரான் மொய்தீன் தலைமை வகித்தார். மனித நேய மக்கள் கட்சி மாவட்டச் செயலாளர் எம்.சுல்தான் மொய்தீன், தமுமுக மாவட்டப் பொருளாளர் முஹம்மது இலியாஸ், மாவட் டத் துணைச் செய லர் கள் ஹயாத் பாஷா, மூர் முஹம் மது, ஜமீர் பாஷா ஆகி யோர் முன் னிலை வகித் த னர்.
முஸ் லிம் க ளின் தியாக திரு நா ளான ஹஜ் பெ ரு நாள் அன்று ஒட்டகம் அறுக்க தடை விதித்து, வழி பாட்டு உரி மையை பறிக் கும் அநீ தியை கண் டித்து தலைமை கழக பேச்சாளர்கள் நாசர் அலி கான் மற்றும் எஸ்.மன்சூர் ஆகியோர் பேசினர்.
இந்த ஆர்ப் பாட் டத் தில், தமிழ் நாடு முஸ் லீம் முன் னேற் றக் கழ கம் மற் றும் மனி த நேய மக் கள் கட்சி நிர் வா கி கள், நகர மற் றும் கிளை நிர் வா கி கள் பலர் கலந்து கொண் ட னர்.

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-