இன்று மதியம் ஜூம்மா தொழுகைக்கு பின் நமதூர் ஜமாத் தலைவர் T.S.E.லியாக்கத் அலி ,செயலாளர் பஷீர் அஹம்மது, துணைத்தலைவர் ஹிதயத்துல்லா,துணை செயலாளர் ஜாபர் அலி,மற்றும் வி.களத்தூர் பொது மக்கள் அனைவரும் போஸ்ட் ஆபீஸ் சென்று இந்த போஸ்ட் ஆபீஸ் அக்ரிமென்ட் முடிந்து 3 வருடம் மேல் ஆகிறது. அடுத்த அக்ரிமென்டும் போட வில்லை. இடமும் காலி செய்ய வில்லை ஏன்? கேள்வி எழுப்பினார். மேலும் அடுத்த வெள்ளிக்கிழமை வரை உங்களுக்கு டைம். இந்த இடத்தை நீங்கள் காலி செய்ய வேண்டும். இல்லை என்றால் நாங்கள் போஸ்ட் ஆபீஸ் இழுத்து மூடுவோம். என எச்சரிக்கை செய்தனர். இந்த இடம் தற்போது பழைய அக்ரிமென்ட் படி மாதம் ₹2500 வாடகை வருகிறது. அடுத்த அக்ரிமென்ட் போட்டால் இந்த இடத்திற்கு மாதம் ₹6000 வாடகை வரும் என எதிர் பார்க்க படுகிறது.
Home
»
V.களத்தூர் செய்திகள்.
»
VKR
» வி.களத்தூர் ஜமாத் நிர்வாகிகள் மற்றும் பொது மக்கள் நமதூர் அஞ்சல் அலுவலகத்தை முற்றுகை!
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
0 கருத்துரைகள்:
கருத்துரையிடுக
இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.