அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...பெரம்பலூர், செப். 24:
பள்ளிக்கு தாமதமாக வந்ததால் ஆசிரியர் பிரம்பால் தாக்கியதில் காயமடைந்த மாணவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை அருகே நெற்குணம் கிராமத்தில் அரசு உதவி பெறும் ரோவர் மேல்நிலைப் பள்ளி உள்ளது. இப்பள்ளியில் பாண்டகாபாடி கிராமத் தைச் சேர்ந்த காம ராஜ்-சீவானந்தம் தம்பதியினரின் மகன் விஜய்(16) 10ம் வகுப்பு படித்து வரு கி றார். இவர் நேற்று காலை 30 நிமி டம் தாம த மாக பள் ளிக்கு சென் றுள் ளார். இத னைக் கண் டித்த அறி வி யல் ஆசி ரி யர் விஜய் கு மார்(30) மாண வர் விஜய்யை தரக் கு றை வான பேசி யி ருக் கி றார். அதோடு நில் லா மல், மூங் கில் பிரம் பால் சர மா ரி யாக தாக் கி யுள் ளார்.
ஆசி ரி யர் அடித் த தில் தொடை யின் பின் ப கு தி யில் காய ம டைந்த மாண வர் விஜய் அல றித் துடித் தி ருக் கி றார்.மாலை வீடு திரும் பி ய தும் நடந் த வற்றை பெற் றோ ரி டம் தெரி வித் துள் ளார். இத னை ய டுத்து, காய ம டைந்த விஜய்யை அதே ஊரி லுள்ள ஆரம்ப சுகாதா நிலை யத் திற்கு பெற் றோர் அழைத்து சென் றுள் ள னர். அங்கு சிகிச்சை அளித் தும் வலி குறை யா த தால் பெரம் ப லூர் அரசு மருத் து வ ம னை யில் விஜய் அனு ம திக் கப் பட்டு சிகிச்சை பெற் று வ ரு கி றார். புகா ரின் பே ரில் கல் வித் துறை அதி கா ரி கள் மற் றும் கை.களத் தூர் போலீ சார் விசா ரணை மேற் கொண்டு வரு கின் ற னர்.

விஜய்.

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-