அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...


ஹஜ் கடமையை நிறைவு செய்வதற்காக உலகம் முழுவதிலிருந்தும் லட்சக்கணக்கான ஹஜ் பயணிகள் மக்கா மாநகருக்கு வருகை தந்துள்ளனர்.


அவர்களுக்கு எவ்வித ஆபத்துகளும் நிகழ்ந்து விடாதவாறு சவூதி அரேபிய அரசு பாதுகாப்பு பணியை மும்முரமாக செய்துள்ளது. இளவரசர் மற்றும் மக்கா கவர்னர் ஆகியோரின் மேற்பார்வையில் ராணுவ ஒத்திகை நடத்தப்பட்டது.


அதில் கலந்து கொண்ட ராணுவ வீரர்கள் ஹஜ் பயணிகளை பாதுகாப்பதில் தங்களது உயிரை கொடுப்போம் என்று சூளுரைத்தனர்.


 

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-