அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...

சவூதி அரேபியா, செப்-23
சவூதி அரேபியாவின் 82 வது தேசிய தினம் இன்று ( 23-09-2016 ) வெள்ளிக்கிழமை உற்சாகமாக கொண்டாடப்படுகிறது.

இதையொட்டி நாடெங்கிலும் சவூதி வாழ் பொதுமக்கள் தேசிய தினத்தை உற்சகமாக கொண்டாடி மகிழ்ந்து வருகின்றனர். சவூதி அரேபியாவில் வியாழன், வெள்ளி, சனி ஆகிய 3 தினங்கள் சம்பளத்துடன் கூடிய பொது விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
அதிரை நியூஸ்:


0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-