அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...


பெரம்பலூர், செப். 17:
ஊரக புழக்கடை கோழி வளர்ப்புத் திட்டத்தின் கீழ் வர்த்தக ரீதியான கோழிப் பண்ணைகள் அமைக்க விண்ணப்பிக்கலாம் என பெரம்பலூர் கலெக்டர் நந்தகுமார் தெரிவித்துள்ளார். இது கு றித்து அவர் வெளி யிட் டுள்ள அறிக் கை யில் தெரி வித் தி ருப் ப தா வது:
தமி ழ கத் தில் நகர் மற் றும் பேரூ ராட் சிப் பகு தி க ளில் வர்த் தக ரீதி யான கோழிப் பண்ணை கள் கடந்த பல ஆண் டு க ளில் பெரு கி யுள் ளது. இத னைக் கருத் தில் கொண்டு, ஊர கப் பகு தி க ளில் ஏழை கள் குறிப் பாக பெண் கள் பல ஆண் டு க ளா கத் தங் க ளது புழக் க டை க ளில் வளர்த்து அனு ப வம் பெற் றுள்ள கோழி வ ளர்ப் புத் தொழிலை மேன்மை அடை யச் செய்து, அதன் மூ லம் கிரா மப் பொரு ளா தா ரம் மேம் பட ஊர க பு ழக் கடை கோழி வளர்ப் புத் திட் டம் செயல் பட் டு வ ரு கி றது.
இத் திட் டம், 50 சத வீ தம் மத் திய அரசு மற் றும் 50 சத வீ தம் மாநில அர சின் பங் க ளிப் பு டன் பெரம் ப லூர் மாவட் டத் தில் செயல் ப டுத் தப் பட உள் ளது.
பெரம் ப லூர் மாவட் டத் தில் ஒதுக் கீடு செய் யப் பட் டுள்ள 100 பெண் பய னா ளி க ளில் 80 பய னா ளி கள் (BPL) பொதுப் பிரி வி ன ரா க வும், 20 பய னா ளி கள் (BPL) தாழ்த் தப் பட் ட வ ரா க வும் தேர்ந் தெ டுக் கப் பட்டு திட் டம் செயல் ப டுத் தப் பட உள் ளது. இத் திட் டத் தில் தேர்ந் தெ டுக் கப் ப டும் பய னா ளி க ளுக்கு, ஒரு நாள் கால் நடை உதவி மருத் து வர் மூலம் பயிற் சி ய ளித்து 4 வார வய து டைய 20 நாட் டு ரக கோழி கள் ஒன்று ரூ.50வீதம் ரூ.1000க்கு 100சத வீ தம் விலை யில் லா மல் வழங் கப் ப டும். மேலும், கோழி க ளுக் கான இரவு தங் கும் கொட் டில் அமைக்க பய னா ளி க ளுக்கு ரூ.1500 வழங் க வும் திட் டத் தில் வழி செய் யப் பட் டுள் ளது.
கால் ந டைப் பரா ம ரிப் புத் து றை யின் மூலம் மருத் துவ உதவி, குடற் புழு நீக் கம் மற் றும் தடுப் பூ சி கள் அளிக் க வும் திட் டத் தில் வழி வகை செய் யப் பட் டுள் ளது.
ஏழ் மை யான வறு மைக் கோட் டிற் கு கீழ் உள்ள தாழ்த் தப் பட்ட (BPL) மற் றும் பிற வகுப் பைச் சேர்ந்த (BPL) பெண் பய னா ளி களே இத் திட் டத் தின் கீழ் பய ன டைய முடி யும். பெண் க ளில் வித வை கள் கண வ ரால் கைவி டப் பட் ட வர் கள், மாற் றுத் தி ற னா ளி கள், திரு நங் கை கள், முதிர் கன் னி கள், புது வாழ்வு திட்ட உறுப் பி னர் கள் மற் றும் தமிழ் நாடு ஊரக வாழ் வா தா ரத் திட்ட உறுப் பி னர் க ளுக்கு (TNSRLM) முன் னு ரிமை அளிக் கப் ப டும்.
இந் தத் திட் டத் தில் பய ன டைய விரும் பு வோர் விண் ணப் பத் து டன், பாஸ் போர்ட் அளவு வண் ணப் புகைப் ப டம் 2, வாக் கா ளர் அடை யாள அட் டை யின் நகல், ஆதார் அடை யாள அட் டை யின் நகல், குடும்ப அட்டை நகல் ஆகி ய வற் று டன் அரு கி லுள்ள கால் நடை மருந் த கத்தை அணு க வேண் டும் எனத் தெரி வித் துள் ளார்.

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-