அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...அரியலூர், செப். 6:
விருதாச்சலத்தில் இருந்து சேலம் வரை செல்லும் பயணிகள் ரயிலை அரியலூர் வரை நீட்டிக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என திருச்சி ரயில்வே கோட்ட அதிகாரி செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
விருதாச்சலத்தில் இருந்து ஆத்தூர் வழியாக சேலம் வரை 140 கி.மீட்டர் தூரத் திற்கு பய ணி கள் ரயில் இயக் கப் ப டு கி றது. நாளொன் றுக்கு இரு முறை இவ் வ ழித் த டத் தில் செல் லும் இந்த ரயில், குறிப் பிட்ட நேரங் க ளைத் தவிர்த்து சேலத் தில் நீண்ட நேரம் நிறுத்தி வைக் கப் ப டு கி றது. இந் நி லை யில், ரயிலை இயக் கா மல் நிறுத்தி வைத் தி ருக் கிற நேரத்தை குறைக்க வேண் டும் என் றும், இந்த ரயிலை அரி ய லூர் வரை நீட் டிக் க வேண் டும் என் றும் அரி ய லூர் பகுதி மக் கள் நீண் ட நாட் க ளாக கோரி வ ரு கின் ற னர்.
இந் நி லை யில், அரி ய லூர் ரயில்வே நிலை யத் தில் புதி தாக கட் டப் பட்ட ‘பாது காப் புப் படை உதவி ஆய் வா ளர் அலு வ ல க‘ திறப்பு விழா நேற்று முன் தி னம் நடைப் பெற் றது. இந்த நிகழ் வில், திருச்சி ரயில்வே கோட்ட அதி காரி அகர் வால் சிறப்பு விருந் தி ன ராக கலந் து கொண்டு புதிய அலு வ லக கட் டி டத்தை திறந்து வைத் தார். ரயில் நிலைய வளா கத் தில் மரக் கன் று கள் நட் டார். பின் னர் செய் தி யா ளர் க ளி டம் பேசி ய போது அவர் தெரி வித் த தா வது:
அரி ய லூ ரில் இருந்து விரு தாச் ச லம் வழி யாக சேலம் வரை பய ணி கள் ரயில் இயக் கப் ப டு வ தற்கு முழு ஆய்வு நடத் தப் பட்டு வரு கி றது. தற் போது,
திருச்சி-விழுப் பு ரம் இடை யி லான இரட் டைப் பாதை பணி கள் நடைப் பெற்று வரு கி றது. அப் ப ணி கள் முடி வ டைந் த தும், அரி ய லூ ரில் இருந்து பய ணி கள் ரயில் சேலம் வரை இயக்க உரிய நட வ டிக்கை எடுக் கப் ப டும். மேலும், திருச்சி கோட் டத் தில் அரி ய லூர், திருச்சி, கும் ப கோ ணம், தஞ் சா வூர், விழுப் பு ரம், புதுச் சேரி உள் ளிட்ட 19 இடங் க ளில் வெப் கே மிரா பொருத்த நட வ டிக்கை எடுக் கப் பட் டுள் ளது.
அரி ய லூர் ரயில்வே நிலை யத் தைச் சுற் றி லும் 1500 மரக் கன் று கள் நடப் பட்டு சுற் று சூ ழல் பாது காக் கப் பட உள் ளது. புற வ ழிச் சாலை மேம் பா லத் தில் இருந்து அரி ய லூர் ரயில் நிலை யத் திற்கு சர் வீஸ் சாலை வேண் டும் என் றும் பொது மக் கள் கோரிக்கை வைத் துள் ளார் கள். அது பற்றி உரிய ஆய்வு செய் யப் பட் டுள் ளது. தேசிய நெடுஞ் சா லை யில் இருந்து அவர் க ளுக்கு உண் டான இடத் தில் சாலைப் ப ணி களை தொடங்கி முடித் து விட் டால், நாங் க ளும் மீத முள்ள பணி களை துவங் கு வ தற்கு தயா ராக உள் ளோம் என் றார். இந்த ஆய் வில் ரயில்வே அதி கா ரி கள் பலர் கலந்து கொண் ட னர்.

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-