அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...துபை அடுத்த அஜ்மான் பகுதியில் இன்று காலை 6: 20 மணிக்கு ஹஜ் பெருநாள் சிறப்பு தொழுகை நடைபெற்றது. இதில் அஜ்மான் பகுதியில் வசிக்கும் வி.களத்தூர் வாசிகள் பெரும் திரளாக கலந்து கொண்டனர்.


அஜ்மான் பகுதி யில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் உங்கள் பார்வைக்கு...


புகைப்படம் : முஹம்மது யூசுப்.

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-