அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...


பெரம்பலூர், செப். 15:
கர்நாடகத்தில் தமிழகர்கள் தாக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து, பெரம்பலூரில் செயல் பட்டு வரும் விஜயா வங்கிக் கிளையை மூட வலியுறுத்தி அதனை முற்றுகையிட்ட நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்த 8 பேரை பெரம்பலூர் போலீசார் நேற்று கைது செய்தனர்.
தமி ழர் களை தாக்கி வரும் கன் ன டர் கள் மற் றும் கர் நா டக அரசை கண் டித்து, பெரம் ப லூர் சங் குப் பேட்டை அருகே இயங்கி வரும் விஜயா வங் கிக் கிளையை, நாம் தமி ழர் கட் சி யி னர் முற் று கை யிட் ட னர். ஆர்ப் பாட் டக் கா ரர் கள் வங் கி யின் உள்ளே புகுந்து வங் கியை மூட வலி யு றுத்தி கோஷ மிட் ட னர். தக வ ல றிந்த பெரம் ப லூர் டி.எஸ்.பி., கார்த் திக் தலை மை யி லான போலீ ஸார் வங் கிக்கு சென்று, மாவட்ட செய லர் வழக் கு ரை ஞர் அருள் உள் பட 8 பேரை கைது செய் த னர். இத னால், சுமார் 30 நிமி டம் வங் கிப் பணி பாதிக் கப் பட்டு, பின் னர், பலத்த போலீஸ் பாது காப் பு டன் வங்கி இயங் கி யது. ஏடி எம் மையம் மட் டும் மூடப் பட் டது.

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-