அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...








பெண்கள் யாரும் இனி உங்கள் ID PROOF -ல் சிம் வாங்கவேண்டாம்.

என் நண்பன் Idea -வில் வேலை பார்க்கும் போது ,அங்கு உள்ள சிலர் --> சிம் வாங்கும் இளம் பெண்களின் ID PROOF-ஐ அப்படியே 20 காப்பி ஜெராக்ஸ் & போட்டோ ஸ்கேன் செய்து Airtel , Aircel , Vodafone -னு அர்களுக்கு பழக்கமான சக நண்பர்களுக்கு அனுப்பி அந்த இளம் பெண்கள் ID PROOF-ல் சிம்மை வாங்கி இஷ்டத்துக்கு பயன்படுத்துகின்றனர்.




சிம் வாங்கும் பேது பெண்கள் கொடுக்கும் Contact Number ஐ அவர்கள் What's App Group -ல் பகிர்ந்து, மச்சி இது உன் ஏரியா you carry on என்று விளையாடுகிறார்கள்.

முதலில் கால் செய்து ஆண் குறல் கேட்டால் "நாங்கள் இந்த நெட்வொர்கிள் இருந்து ஆழைக்கிறோம் என்று கதை விட்டு போனை சாமர்திமாக கட் செய்துவிடுகிறார்கள்",

அதுவே பெண் குரல் கேட்டால் விளைவுகளை சொல்லவேன்டிய தேவை இங்கு இல்லை ! என்ன நடக்கும் என்று உங்களுக்கே தெரியும்.




தயவு செய்து பெண்கள் சிம் வாங்கும் போது குடும்பத்தில் உள்ள ஆண்களின் அடையாள அட்டையை பயன்படுத்துமாறு கேட்டுகாள்கிறேன்.

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-