ஜப்பானிய பெண்களையும் கவர்ந்திழுக்கும் இஸ்லாம்!!
முஸ்லிம் தோழியின் நடைமுறையினால் கவரபட்டு
இஸ்லாத்தில் இணைந்த ஜப்பானிய இளம் பெண்!!
படத்தில் நீங்கள் பார்க்கும் சகோதிரி ஜப்பானை சேர்ந்தவர்
பெயர் ரிசாமிசுனோ புத்த மதத்தை சார்ந்த அவர் அண்மையில் அவர் இஸ்லாத்தை தழுவி கொண்டார்
காரணம் கூறும் போது
எனது முஸ்லிம் தோழியின் நடைமுறைகளால் நான் கவர பட்டேன் அவளிடம் இஸ்லாத்தை பற்றி கேட்டறிந்தேன்
எனக்கு அந்த சட்ட திட்டங்களும் ஏகத்துவமும் பிடித்தது
என்னை நான் .இஸ்லாத்தில் இணைத்து கொண்டேன்
என்னை போன்ற ஜப்பானிய பெண்கள் பலர்களும் இஸ்லாத்தை பற்றி அறிந்து கொள்வதிலும் அதை ஏற்று கொள்வதிலும் முனைப்பு காட்டி வருகின்றனர்
என்னால் முடிந்த அளவு எனது தோழிகளுக்கு இஸ்லாத்தை நான் அறிமுகம் செய்து வருகிறேன்
இவ்வாறு அவர் கூறினார்
0 கருத்துரைகள்:
கருத்துரையிடுக
இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.