அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...
அமீரகத்தில் உள்ள ஷார்ஜாவில் நஸிபுல்லா என்ற பாகிஸ்தான் நாட்டை சேர்ந்த டாக்ஸி டிரைவர் தன் காரில் ஒரு பயணி விட்டு சென்ற இந்திய மதிப்பு பதினைந்து லட்சத்திற்கும் அதிகமான பணத்தையும் மேலும் முக்கியமா தஸ்தாவேஜ்களையும் உரியவரிடம் திருப்பிக்கொடுத்ததால் ஷார்ஜா போக்குவரத்து துறை அவரை கவுரவித்து அவருக்கு நற்சான்றிதல் பட்டமும் வழங்கியது

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-