அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...


சவூதி அரேபியா, செப்.06
அமீரகத்தில் முன் அனுமதி பெறாமல் நன்கொடைகள் வசூலிப்பது கடும் தண்டனைக்குரிய குற்றம் என அறிந்து வைத்துள்ளோம். அதுபோலவே சவுதியிலும் முன் அனுமதி பெறாமல் நன்கொடைகள் வசூலிப்பது தண்டனைக்குரிய குற்றமே எனத் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.

சவுதியின் தீவிரவாத தடுப்பு மற்றும் தீவிரவாதிகளுக்கு நிதி உதவி செய்தல் தடை சட்டத்தின் கீழ் நன்கொடைகள் வசூலிப்போர் விசாரிக்கப்பட்டு தண்டனைக்குப்பின் நாடு கடத்தப்படுவர் என உள்துறை அமைச்சகத்தால் அறிவிக்கப்பட்டுள்ளது.

Source: Arab News
தமிழில்: அதிரை நியூஸ்:

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-