அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...

கத்தாரில் உள்ள இந்தியா தூதரகத்தின் அலுவலக
பிரிவுகளின் நேரம் மாற்றம் செய்யப்பட்டுள்ளது இது
இந்த புதன்கிழமையில் இருந்து அமுலுக்கு வருகிற
ம் என கூறப்படுகிறது.இதனிடையே உங்கள் பல்வேறு சேவைகளை இந்

த புதிய நேரத்தின் படி காலை 0.09 மணி முதல் 
மதியம் 12.15 வரை சமர்பிக்க முடியும் என அதில்
கூறப்பட்டுள்ளதுமேலும் தூதராக சேவை ஒருங்கமைவுக்கு பிறகு

ஆவணங்கள் வினியோகம் மாலை 4.00 மணி முதல்

மாலை 05.15 வரை வினியோகிக்கப்படும் என அதி

ல் மேலும் கூறப்பட்டுள்ளது.
நன்றி:  Doha update.Mohamed Hasil


0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-