அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...


பெரம்பலூர், செப். 16:
பெரம்பலூர் பழைய பேருந்து நிலையம் கடை வீ தி யில் தேரடி அருகே நகைக் கடை நடத்தி வரு ப வர் வர த ராஜ்(எ)கார்த் திக்(35). இவர் நேற்று மதி யம் கடை யில் வழக் கம் போல் விற் ப னை யில் ஈடு பட் டி ருந் தார். அப் போது, நகை வாங் கு வது போன்று கடைக்கு வந்த பெண், ஒரு மணி நேரத் திற் கும் மேலாக வெவ் வேறு நகை களை எடுத்து காண் பிக் கும் படி கேட்டு பார்த் துள் ளார்.
நீண்ட நேரத் திற் குப் பிறகு ஒரு செயினை தேர்வு செய்த அந் தப் பெண், புதிய நகைக் கான பணத் திற்கு ஈடாக தன் னி டம் உள்ள பழைய செயினை கொடுத்து, மீதத் திற்கு பணம் தரு வ தாக கூறி யுள் ளார். இத னை ய டுத்து, அந்த பெண் கொடுத்த செயினை கடை உரி மை யா ளர் சோத னை யிட் ட போது அது கவரிங் நகை என தெரியவந்தி ருக் கி றது. நகை போலி யா னது என கடை உரி மை யா ளர் கண் டு பி டித் த தும், நகை வாங்க வந்த பெண் கடையை விட்டு வெளியே ஓடத் தொ டங் கி யுள் ளார்.
துரி த மாக செயல் பட்ட கடை உரி மை யா ளர் மற் றும் பணி யா ளர் கள் ஓடிச் சென்று அந்த பெண்ணை பிடித்து மக ளிர் காவல் நிலை யத் தில் ஒப் ப டைத் த னர். இத னை ய டுத்து, பெரம் ப லூர் காவல் நிலை யத் திற்கு அழைத்து செல் லப் பட்ட அந்த பெண் னி டம் போலீ சார் விசா ரணை மேற் கொன் ட னர். விசா ர ணை யில், அவர் சென்னை நுங் கம் பாக் கத் தைச் சேர்ந்த கோவிந் தன் மனைவி ராதா(35) என் ப தும், ஊர் ஊ ரா கச் சென்று இது போன்று போலி நகை களை கொடுத்து நகைக் க டை க ளில் தங்க நகை களை ஏமாற்றி பெற் று வ ரு வ தும் தெரிய வந் தது. இத னை ய டுத்து, ராதா மீது பெரம் ப லூர் போலீ சார் வழக்கு பதிவு செய்து தொடர்ந்து விசா ரணை மேற் கொண்டு வரு கின் ற னர். பெரம் ப லூர் நகைக் க டை யில், நடை பெற இருந்த இந்த நூதன திருட்டு சம் ப வம் நகைக் கடை உரி மை யா ளர் கள் மத் தி யில் பெரும் அதிர்ச் சியை ஏற் ப டுத் தி யுள் ளது.

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-