அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...


வி.களத்தூரில் சிறப்பாக செயல்படும் கிங் குரூப்பின் புதிய முயற்சி கிங் டெக்கரேட்டர்ஸ் ஷோரூம் திறப்பு விழா நேற்று (31-08-16) காலை 10 மணியளவில் நடைப்பெற்றது. இந்த ஷோரூம் நமதூரில் புதிதாக கட்டப்பட்ட வைத்தியர் தஸ்தக்கீர் காம்ளக்ஸில் செயல் படுகிறது. இந்த புதிய ஷோரூம் திறப்பு விழாவில் வி.களத்தூர் ஜமாத் நிர்வாகிகள் ,வி.களத்தூர் பொது மக்கள் பெரும் திரளக கலந்து கொண்டனர்.

ஏற்கனவே லப்பைகுடிக்காட்டில் இதன் ஷோரூம் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த புதிய ஷோரூமில் வீடு மற்றும் கடைகளுக்கு தேவையான பால் சீலிங் மற்றும் டிசைனர் ஓர்க் செய்து தரப்படும்.

மேலும் இங்கு அனைத்து விதமான LED பல்புகள் கிடைக்கும்.

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-