அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...ஷார்ஜா, செப்-21
ஷார்ஜாவில் இனி இறுதிக்கட்ட சாலை ஓட்ட சோதனையை (Final Road Test) முடித்த ஒட்டுனர்கள் தங்களுடைய புதிய லைசென்ஸை பெற்றுக் கொள்ள இனி ஷார்ஜா போக்குவரத்து உரிமங்கள் வழங்கும் அலுவலகங்களுக்கு (Sharjah Traffic and Licensing Department) சென்று அலைய வேண்டியதில்லை மாறாக ஆன்லைனில் விண்ணப்பித்து அதற்குரிய கட்டணத்தையும் ஆன்லைனிலேயே செலுத்திவிட்டால் டிரைவிங் லைசென்ஸ் கூரியர் மூலம் உங்களைத் தேடி வரும் என்றும் இனி பணமாக சேவை கட்டணங்களை செலுத்த முடியாது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஷார்ஜா போக்குவரத்து உரிமங்கள் வழங்கும் துறையின் மின்னனு சேவையை (e-service) பெற்றிட என்ற இணையதளத்தின் www.moi.gov.aeவழியாகவும், மொபைல் போன் ஆப் வழியாகவும் இந்த விண்ணப்பத்தை பெற்றுக் கொள்ளலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

அதற்காக, ரோடு டெஸ்ட்டையும் ஆன்லைன்ல 'இப்போதைக்கு' எதிர்பார்க்கிறது ரொம்பத் தப்பு, இன்னும் கொஞ்ச காலம் போச்சுன்னா எகிறும் டெக்னாலஜில அதுவும் சாத்தியந்தான்.

Source: Gulf News
தமிழில்: 
அதிரை நியூஸ்:நம்ம ஊரான்

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-