அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...


பெரம்பலூர், செப். 11:
பெரம்பலூர் கீழக் கணவாய் கிராமத்தில் அரசு பாலிடெக்னிக்   கல்லூரி செயல் பட்டு வரு கி றது. இரு பா லரும் பயிலும் இந்தக் கல்லூரியில், ஏராளமான மாணவ, மாணவிகள் படிக்கின்றனர். வெளியூர் மாண வர் க ளுக் காக விடு தி யும் செயல் பட்டு வரு கி றது.
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டத்தை சேர்ந்த ரம்யா (பெயர் மாற் றப் பட் டுள் ளது) விடுதியில் தங்கி கல்லூ ரி யில் இரண் டாம் ஆண்டு படித்து வரு கி றார். இந் நி லை யில், கடந்த சில மாதங் க ளாக ரம் யா வின் வயிறு ஊதி, உடல் நி லை யில் வித் தி யா சம் தென் பட் டதை தோழி கள் விசா ரித் தி ருக் கின் ற னர். அவர் க ளி டம், தனக்கு வயிற் றில் நீர்க் கட்டி இருப் ப தால் தீராத வயிற்று வலி யால் அவ திப் பட்டு வரு வ தா க வும், அதன் கா ர ண மா கவே வயிற் றில் தொப்பை ஏற் பட் ட தா க வும் ரம்யா கூறி வந் தார்.
இந் நி லை யில் திடீ ரென, கடந்த எட் டாம் தேதி இரவு கடு மை யான வயிற்று வலி யால் ரம்யா துடிக் கவே, விடுதி நிர் வா கி கள் அவரை அரு கில் இருந்த அரசு ஆரம்ப சுகா தார நிலை யத் திற்கு அழைத்து சென் ற னர். அங்கு மருத் து வர் கள் பரி சோ தனை மேற் கொள்ள முயன் ற போது, கழி வ றைக் குச் சென் று வ ரு வ தாக ரம்யா கூறி யி ருக் கி றார். அதன் படி சுகா தார நிலை யத் தில் இருந்த கழி வ றைக் குச் சென்ற ரம்யா, அங் கேயே குழந் தையை பிர ச வித் தார்.
கழி வ றை யி லி ருந்த தாயை யும், சேயை யும் மீட்ட மருத் து வர் கள், குழந்தை 1800 கிராம் எடை யு டன் எட்டு மாத குறை பி ர ச வத் தில் பிறந் ததை அறிந்து உட ன டி யாக, பெரம் ப லூர் அரசு தலைமை மருத் து வ ம னைக்கு இரு வ ரை யும் அனுப்பி வைத் த னர். குறை பி ர ச வத் தில் பிறந்த குழந்தை தற் போது இன் கு பேட் ட ரில் தீவிர கண் கா ணிப் பில் இருக் கி றது. மாண வி யின் கர்ப் பத் திற்கு யார் கார ணம், என் பது குறித்து சமூ க ந லத் துறை அதி கா ரி கள் விசா ரித்து வரு கின் ற னர்.

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-