அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...

பிரபல இஸ்லாமிய மதபோதகர் ஜாகிர் நாயக் குறித்து கடந்த 2 மாதங்களாக எழுப்பட்டுள்ள சர்ச்சை கொஞ்சம் நஞ்சமல்ல. தன் மீது அவதூறு பரப்பிய டைம்ஸ் நவ் தொலைக்காட்சியே இப்பொழுது அவர் விசயங்களில் தலையிடாமல் இருந்து வருகிறது. இந்த நிலையில் இஸ்லாமிய விரோத பதிவுகளை வெளியிட்டு மதக்கலவரத்தை தூண்டி வரும் தினமலர் ஜாகிர் நாயகை பயங்கரவாதி என்று செய்தி வெளியிட்டுள்ளது, இஸ்லாமியர்கள் மத்தியில் கொதிப்பை ஏற்படுத்தியுள்ளது.

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-