அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...

குரும்பலூர், லப்பைக்குடிகாடு பேரூராட்சித் தலைவர் பதவி பொது பிரிவினருக்கும், அரும்பாவூர், பூலாம்பாடி எஸ்.சி (மகளிர்) பிரிவினருக்கும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள குரும்பலூர், அரும்பாவூர், பூலாம்பாடி, லப்பை குடிகாடு ஆகிய 4 பேரூராட்சிகளில் உள்ள 60 வார்டுகளில் சுழற்சி முறை இட ஒதுக்கீடு அறிவிக்கப்பட்டுள்ளது. அதன் படி,  
அரும்பாவூர் பேரூராட்சியில் 6, 9 வார்டு கள் தாழ்த் தப் பட் டோர் பொது பிரி வுக் கும், 7, 13 வார் டு கள் தாழ்த் தப் பட் டோர் பெண் க ளுக் கும், 2, 3, 5, 8, 14, 15 வார் டு கள் பெண் கள் பொது பி ரி வி ன ருக் கும், 1,4,10,11,12 வார் டு கள் பொது பிரி வி ன ருக் கும் ஒதுக் கப் பட் டுள் ளது.
குரும்பலூர் பேரூராட்சியில் 1, 6 வார் டு கள் தாழ்த் தப் பட் டோர் பொது பிரி வுக் கும், 9, 10 வார் டு கள் தாழ்த் தப் பட் டோர் பெண் க ளுக் கும், 3, 4, 5, 12, 13, 15 வார் டு கள் பெண் க ளில் பொது பிரி வி ன ருக் கும், 2, 7, 8, 11, 14 வார் டு கள் பொது பிரி வி ன ருக் கும் ஒதுக் கப் பட் டுள் ளது.
பூலாம்பாடி பேரூராட்சி 3, 4 வார் டு கள் தாழ்த் தப் பட் டோர் பொது பிரி வுக் கும், 5, 6, 13 வார் டு கள் தாழ்த் தப் பட் டோர் பெண் க ளுக் கும், 2, 8, 10, 11, 14 வார் டு கள் பெண் க ளில் பொது பிரி வி ன ருக் கும், 1, 7, 9, 12, 15 வார் டு கள் பொது பிரி வி ன ருக் கும் ஒதுக் கப் பட் டுள் ளது.

லெப்பைகுடிகாடு பேரூராட்சியில் தாழ்த்தப்பட்டோருக்கும், தாழ்த்தப்பட்டோர் பெண்களுக்கும் வார்டுகள் எதுவும் ஒதுக்கப் படவில்லை. பெண்கள் பொது பிரிவினருக்கு 4, 5, 6, 7, 8, 11, 12, 13 வார்டுகளும், 1, 2, 3, 9, 10, 14, 15 வார்டுகள் பொது பிரிவினருக்கும் ஒதுக்கப் பட்டுள்ளது.


பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள ஊராட்சி தலைவர் பதவி இட ஒடுக்கிடு விபரம்.

பெரம்பலூர் மாவட்ட ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் பதவி!

 

பெரம்பலூர் மாவட்ட பஞ்சயத்து தலைவர் பதவி பொது பிரிவுக்கு ஒடுக்கிடு செய்யப்பட்டுள்ளது.பெரம்பலூர் நகராட்சியின் 21 வார்டுகளின் இட ஒடுக்கிடு விபரம்!


0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-