அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...



ஹஜ் பெருநாளையொட்டி ராசல்கைமாவிலுள்ள ஈத்கானா மைதானத்தில் காலை 6.30 மணி அளவில் பெருநாள் சிறப்பு தொழுகை நடைபெற்றது. ராசல்கைமாவிலுள்ள பெரும்பாலான நமதூர்வாசிகள் இந்த ஈத்கானாவில் நடைபெற்ற சிறப்பு தொழுகையில் பங்கேற்றனர்.

அதன் புகைப்படம் இதோ உங்கள் பார்வைக்கு 




புகைப்படம்: K.முஹம்மது பாரூக்.
.

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-