அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...ஜித்தா (08 செப் 2016): சவூதி அரேபியாவின் பின்லாடின் நிறுவனத்தில் சம்பள பாக்கியால் சுமார் ஒரு லட்சம் தொழிலாளர்கள் வேலை இழந்துள்ளதோடு, சம்பளமின்றி மிகவும் கஷ்டப்படுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.


சவூதியின் திடீர் பொருளாதார வீழ்ச்சியாலும், சவூதி பின்லாதின் என்ற மிகப்பெறும் நிறுவனத்தில் பலர் வேலையிழந்ததோடு, பல மாதங்களாக சம்பளம் பெறாமலும் உள்ளனர்.

இந்நிலையில் ஹஜ்ஜுப் பெருநாளை முன்னிட்டு சம்பள பாக்கியுள்ள தொழிலாளர்களுக்கு சம்பளம் அளிக்கப்படும் என நிறுவன மேலாண்மை சமீபத்தில் அறிவித்தது. இந்நிலையில். அறிவித்தபடி சம்பளம் தரப்படவில்லை என்றும், தற்போதைய பொருளாதார சூழலில் சம்பளம் அளிக்கப்பட வாய்ப்பில்லை என்றும் கூறப்படுகிறது.

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-