அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...

 


வாலிபர் மர்ம சாவு
பெரம்பலூர், செப். 11:
பெரம்பலூர் அருகே வாலிபர் மர்மமான முறையில் இறந்து கிடந்தார்.
பெரம்பலூர் அருகே திருச்சி-சென்னை தேசிய நெடுஞ் சாலையில் எளம்பலூர் தண்ணீர் பந்தல் பகுதி யில் நேற்று சாலை யோரம், தலை மற்றும் முகத்தில் காயங்களுடன் அடையாளம் தெரியாத ஒருவர் இறந்து கிடந்தார். அவருக்கு அருகில் ஒரு டூவீ லர் கிடந்தது. இது பற்றி தக வல் அறிந் த தும், பெரம் ப லூர் போலீ சார் சென்று, இறந்து கிடந்த வாலி ப ரின் சட லத்தை கைப் பற்றி விசா ரித் த னர்.
இறந்து கிடந் த வ ருக்கு சுமார் 35 வயது இருக் கும். ஊதா நிறத் தில் கட் டம் போட்ட கைலி, சாம் பல் நிறத் தில் சிகப்பு கோடு போட்ட சட்டை, வெள்ளை மற் றும் ஆரஞ்சு கலர் துண்டு அணிந் தி ருந் தார். உட லில் இடது பக்க மார் பில் எம்.பழ னி யம் மாள், எம்.மணி வண் ணன் என பச்சை குத் தப் பட் டி ருந் தது. சட லத்தை பிரேத பரி சோ த னைக் காக பெரம் ப லூர் அ ரசு மருத் து வ ம னைக்கு போலீ சார் அனுப்பி வைத் த னர்.இறந் த வர், வாக னம் மோதி ய தில் நிலை த டு மாறி சாலை யோ ரம் விழுந்து இறந் தா ரா? அல் லது யாரே னும் அவரை அடித்து கொலை செய் த னரா என பல் வேறு கோணங் க ளில் போலீ சார் விசா ரணை மேற் கொண்டு வரு கின் ற னர்.

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-