அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...

துபாய் மற்றும் அமீரகத்தில் இருக்கும் தமிழர்களுக்கு பயன்படும் சில விசயங்கள்....!பல தமிழ் மக்களுக்கு நாம் தரும் பின்வரும் தகவல்கள் அறியாதவை.
எனவே தமிழ் உறவுகள் பயன்பெறும் பொருட்டு தகவல்களை சேகரித்து உங்களின் நலனிற்காக தமிழ் ஆன்லைன் கிளாஸிபைட்ஸ் புகைப்படத்துடன் கூடிய எளிதில் அறிந்து கொள்ளும் வகையில் வழங்குகிறது.
1.அமீரகத்தில் வாழும் தமிழ் மக்கள் அவசியம் அறிந்திருக்க வேண்டிய தொலைபேசி எண்கள்... உதாரணமாக,
காவல்துறை,ஆம்புலன்ஸ்,தீயணைப்புத்துறை,மின்சார வாரியம்,விமான தகவல்களை பெறுதல்,தொழிலாளர் நலத்துறை,துபாய் போக்குவரத்து தகவல்களை பெறுதல்,மருத்துவ துறை மற்றும் மத்திய வங்கி.
2. அமீரகத்தில் வாழும் தமிழ் மக்கள் அவசியம் அறிந்திருக்க வேண்டிய முகவரிகள் தொலைபேசி எண்களோடு...
தொழிலாளர் நலத்துறை,இந்திய தூதரகம்,விசாவை ரத்து செய்யும் அலுவலம், இறப்பிற்கு பின் உறவினர்களோ,நண்பர்களோ அரசு நடைமுறைகளின் படி அணுக வேண்டிய அலுவலகம் .
3.அமீரகத்திலுள்ள முக்கியமான சுற்றுலாத்தலங்களும் அவற்றின் முக்கியத்துவமும்.
4.அமீரகத்திலுள்ள மிகப்பெரிய மருத்துவமனைகளின் அலைபேசி (Mobile) எண்கள்.
5.அமீரக பெரு நகரங்களான துபாய்,அபுதாபி,ஷார்ஜா இவற்றின் வரைபடங்கள் (Map)..
இத்தகவல்கள் உங்களுக்கு பயன்படும் வகையில் இருப்பின் தமிழர்கள் பயன்பெறும் வகையில் இப்பதிவினை பகிர்ந்து கொள்ளுங்கள்.
நன்றி ; தமிழ் ஆன்லைன் கிளாஸிபைட்ஸ்

(Tamil Online Classifieds).
.

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-