அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...

மரியம் மசூத் மற்றும் ஏர்ரம் மசூத். இவர்கள் இருவரும் உடண்பிறந்த சகோதிரிகள் பாகிஸ்தானை சார்ந்தவர்கள் இருவரும் பைலட்டுகள்
உலகில் முதல் முறையாக போயிங் -777 விமானம் ஓட்டிய முதல் சகோதரிகள் என்ற பெருமையை இவர்கள் பெற்றுள்ளனர்.
அவர்களை தான் படத்தில் பார்கின்றீர்கள்

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-