அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...

 


பெரம் ப லூர், செப். 10:
உள்ளாட்சித் தேர்தலுக்காக பெரம்பலூர் மாவட்டத்தில் 735 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்படவுள்ளன என்றும், கடந்த தேர்தலை விட 30 வாக்குச் சாவடிகள் அதிகரித்திருப்பதாகவும் பெரம்பலூர் கலெக்டர் தெரிவித்துள்ளார்.
உள் ளாட்சி தேர் த லில் அமைக் கப் ப ட வுள்ள வாக் குச் சா வடி மையங் கள் குறித்து அங் கீ க ரிக் கப் பட்ட கட் சிப் பிர தி நி தி க ளு டன் ஆலோ ச னைக் கூட் டம் கலெக்டர் நந்த குமார் தலை மை யில் நேற்று நடந் தது. கலெக் ட ரின் நேர் முக உத வி யா ளர் (தேர் தல்) அமர் சிங் வர வேற் றார். கூட் டத் தில் கலெக் டர் நந் த கு மார் பேசி ய தா வது:
உள் ளாட் சித் தேர் த லின் போது, பெரம் ப லூர் மாவட் டத் தில் உள்ள ஊராட் சி கள், நகராட்சி மற் றும் பேரூராட்சிகளில் மொத் தம் 735 வாக் குச் சா வ டி கள் பயன் ப டுத் தப் பட உள் ளன. நக ரப் ப கு தி யில் 10, கிராமப் பகுதிகளில் 20 என மொத்தம் 30 வாக் குச் சா வ டி கள் தற் போது அதி க ரிக் கப் பட் டுள் ளது. பெரம்பலூர் ஊராட்சி ஒன் றி யத் தில் 112, வேப்பந்தட்டை ஊராட்சி ஒன் றி யத் தில் 179, ஆலத்தூர் ஊராட்சி ஒன்றி யத் தில் 173, வேப்பூர் ஊராட்சி ஒன்றியத் தில் 168 என மொத் தம் 632 வாக் குச் சா வ டி கள் அமைக் கப் பட உள் ளன.
பெரம்பலூர் நகராட்சியில் உள்ள 21 வார் டு க ளில் 43 வாக் குச் சா வ டி க ளும், அரும்பாவூர், பூலாம்பாடி, லெப்பைகுடிகாடு, குரும்பலூர் ஆகிய 4 பேரூ ராட் சி க ளி லும் தலா 15 வீதம் 60 வாக் குச் சா வ டி க ளும் என மொத் தம் பெரம் ப லூர் மாவட் டத் தில் 735 வாக் குச் சா வடி மையங் கள் அமைக் கப் பட உள் ளன. அனைத்து ஊராட்சி அலு வ ல கங் கள், வட் டார வளர்ச்சி அலு வ ல கங் கள், நக ராட்சி அலு வ ல கம், பேரூ ராட்சி அலு வ ல கங் கள், மாவட்ட ஊராட்சி அலு வ ல கம் மற் றும் மாவட்ட கலெக் டர் அலு வ லத் தில் வாக் குச் சா வடி மையங் க ளின் விப ரங் கள் பொது மக் க ளின் பார் வைக்கு வைக் கப் பட் டுள் ளது. இதில் ஏதே னும் ஆட் சே ப னை கள் இருந் தால் வரு கிற 13ம் தேதி வரை எழுத் துப் பூர் வ மாக தக வல் தெரி விக் க லாம் எனத் தெரி வித் தார்.இந் தக் கூட் டத் தில் அனைத்து ஒன் றிய வட் டார வளர்ச்சி அலு வ லர் கள் மற் றும் திமுக, அதி முக, காங் கி ரஸ், பாஜக, கம்யூ உள் ளிட்ட அங் கீ க ரிக் கப் பட்ட அனைத் துக் கட் சி க ளின் பிர தி நி தி கள் பல ரும் கலந்து கொண் ட னர்.
பெரம்பலூர் மாவட்டத்தில்
வாக் கா ளர் கள்
ஊர கப் பகு தி க ளான பெரம்பலூர், வேப்பூர், வேப்பந்தட்டை, ஆலத்தூர் ஆகிய 4 ஒன்றியங்களி லும் மொத் தம் 3,66,874 வாக் கா ளர் கள் உள் ள னர். நக ரப் பகு தி க ளான பெரம்பலூர் நகராட் சி யில் மொத் தம் 37,215 வாக் கா ளர் க ளும், 4 பேரூ ராட் சி க ளில் 38,429 வாக் கா ளர் கள் உள் ள னர். இதன் படி மாவட்ட அள வில் 2,17,844 ஆண் வாக் கா ளர் க ளும், 2,24,663 பெண் வாக் கா ளர் க ளும், இத ரர் 11 நபர் கள் என மொத் தம் 4,42,518 வாக் கா ளர் கள் உள் ள னர்.

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-