அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...
பெரம்பலூர், செப். 3:
அண்ணாவின் 108வது பிறந்த நாளை யொட்டி மாணவ, மாணவியருக்கு சைக்கிள் போட்டிகள் 7ம் தேதி நடக்கிறது. மாவட்ட விளையாட்டு அலுவலர் ராம சுப்பிரமணிய ராஜா இது குறித்து வெளி யிட் டுள்ள செய் தி யில் தெரி வித் தி ருப் ப தா வது:
தமிழ் நாடு விளை யாட்டு மேம் பாட்டு ஆணை யத் தின் பெரம் ப லூர் மாவட் டப் பிரிவு சார் பாக அண் ணா வின் 108வது பிறந்த நாளை சிறப் பிக் கும் வ கை யில் வரு கிற 7ம்தேதி காலை 6.30 மணிக்கு மாணவ, மாண வி ய ருக்கு சைக் கிள் போட் டி கள் நடத் தப் பட உள் ளது. பெரம் ப லூர் மாவட்ட கலெக் டர் அலு வ ல கப் பெருந் திட்ட வளா கத் தில் அமைந் துள்ள ரவுண் டா னா வி லி ருந்து இப் போட் டி கள் துவங் கப் ப டு கி றது.
போட் டி யில் கலந் து கொள் ளும் மாணவ, மாண வி கள் தாங் களே தங் க ளுக் கான சைக் கி ளைக் கொண் டு வ ர வேண் டும். மாணவ, மாண வி கள் பள் ளித் தலைமையாசி ரி ய ரி டம் வயது சான் றி தழ் பெற்று வர வேண் டும். போட் டி யில் பங் கேற்க விரும் பு வோர் போட்டி தொடங் கு வ தற்கு முன் னரே போட்டி வந்து தங் க ளது பெயர் க ளைப் பதிவு செய்து கொள் ள வேண் டும். 6, 7 மற் றும் 8ம் வகுப்பு படிப் ப வர் க ளாக இருக் கக் கூ டிய 13 வய திற்கு உட் பட்ட மாண வர் க ளுக்கு 15கி.மீ தூர மும், மாண வி ய ருக்கு 10 கி.மீ தூர மும், 9, 10ம் வகுப்பு படிப் ப வர் க ளாக இருக் கக் கூ டிய 15 வய திற்கு உட் பட்ட மாண வர் க ளுக்கு 20 கி.மீ தூர மும், மாண வி ய ருக்கு 15 கி.மீ தூர மும், 11ம், 12-ம்வ குப்பு படிப் ப வர் க ளாக இருக் கக் கூ டிய 17 வய திற்கு உட் பட்ட மாண வர் க ளுக்கு 20 கி.மீ தூர மும், மாண வி ய ருக்கு 15கி.மீ தூர மும் நடத் தப் ப டு கி றது.
போட் டி யில் வெற் றி பெ றும் வீரர், வீராங் க னை க ளுக்கு ஒவ் வொரு பிரி வி லும் முதல் மூன்று இடங் க ளைப் பெறு ப வர் க ளுக்கு பரி சு க ளும், முதல் பத்து இடங் க ளைப் பெறு ப வர் க ளுக்கு போட் டி யில் கலந் து கொண் ட மைக் கான தகு திச் சான் றி தழ் க ளும் வழங் கப் ப டும். எனவே, அனைத்து பள் ளித் தலை மை யா சி ரி யர் க ளும் தங் கள் பள் ளி யில் பயி லும் மாணவ, மாண வி யரை, வய துச் சான் றி த ழு டன் 7ம்தேதி காலை 6 மணிக்கு போட்டி நடை பெ றும் இடத் திற்கு அனுப் பி வைக்க வேண் டும் எனத் தெரி வித் துள் ளார்.

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-