அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...


துபாய் சாலை மற்றும் போக்குவரத்துத் துறையின் அறிக்கையின்படி, ஹஜ்ஜூப் பெருநாளை முன்னிட்டு அதன் விடுமுறை தினங்களில் பார்க்கிங் கட்டணம் செலுத்தத் தேவையில்லை என அறிவித்துள்ளது.

எதிர்வரும் செப். 11 ஆம் தேதி ஞாயிற்றுகிழமை முதல் செப். 16 ஆம் தேதி வெள்ளிக்கிழமை வரை இந்த இலவச பார்க்கிங் அமலில் இருக்கும். செப். 17 ஆம் தேதி சனிக்கழமையிலிருந்து மீண்டும் கட்டணம் செலுத்த வேண்டும்.அதேவேளை, தேரா மீன் மார்க்கெட் பார்க்கிங் மற்றும் அடுக்குமாடி பார்க்கிங்களில் மட்டும் வழமையான பார்க்கிங் கட்டணம் வசூலிக்கப்படும், நோ இலவசம்.


Source: Gulf News
தமிழில்:
அதிரை நியூஸ்:
துபாய், செப். 07

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-