அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...

சவூதி அரேபியா, செப்-19
இந்த வருடம், பாலஸ்தீன மண்ணில் இஸ்லாத்திற்காக கொல்லப்பட்டவர்களின் குடும்ப உறுப்பினர்கள் சுமார் 1000 பேருக்கு மன்னர் சல்மான் அவர்களின் சிறப்பு அழைப்பு மற்றும் ஏற்பாட்டின் பேரில் ஹஜ் செய்ய வாய்ப்பு வழங்கப்பட்டதை அறிவீர்கள்.

இஸ்ரேல் என்ற பெயரில் செயல்படும் பாலஸ்தீன ஆக்கிரமிப்பு யூத பயங்கரவாதிகள் பாலஸ்தீன மக்கள் மீது தினம் தினம் சொல்லெணா அக்கிரமங்களை இழைத்து வருகின்றனர் இதில் பால்குடி பாலகர்களும் தப்பியதில்லை எனும்போது பெரியவர்கள் படும்பாட்டை பற்றி கேட்கவே வேண்டாம். இத்தகு கொடுமைகளால் தத்தமது குடும்பங்களை நிரந்தரமாக பிரிவோரும் உண்டு 'காண பிணமாவோரும்' உண்டு. அப்படிப் பிரிந்த ஒரு பாலஸ்தீன தாயும் மகனும் மினா கூடாரத்தில் 5 ஆண்டு பிரிவிற்குப் பின் எதிர்பாரா வகையில் சந்தித்துக் கொண்ட உணர்ச்சிமிகு நிகழ்வை சமூக ஊடகங்களில் வெளியிட்டுள்ளது சவூதியின் 'ஷிஹாப் நியூஸ் ஏஜென்ஸி'.


Thanks: அதிரை நியூஸ்:

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-