உத்தரபிரதேச மாநிலத்தில் விரைவில் சட்ட சபை தேர்தல் நடக்க உள்ளன. இதை பி.ஜெ.பி தனக்கு சாதகமான பயன் படுத்த ஆங்காங்கே மத கலவரதை ஏற்படுத்து கிறது. பிஜ்னோரில் இந்து முஸ்லிம் இடையே மோதல் ஏற்பட்டதில் 4 முஸ்லீம்கள் உயிரிழந்தனர்.

லக்னோ:
இந்தியாவின் உத்தரப்பிரதேசத்தின் பிஜ்னூரில் நேற்று வெள்ளிக்கிழமை பாடசாலை மாணவியை கிண்டல் செய்ததாக குற்றம் சுமத்தி காவி பயங்கரவாதிகள் கலவரத்தில் ஈடுபட்டனர்.
அதனை தொடர்ந்து அங்கு மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி சூட்டில் 4 முஸ்லிம் வாலிபர்கள் கொல்லப்பட்டுள்ள அதேவேளை 12 பேர் கவலைக்கிடமாக நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
0 கருத்துரைகள்:
கருத்துரையிடுக
இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.