
ஷார்ஜா, செப். 18
ஷார்ஜா 'அல் சஜ்ஜா' இன்டஸ்ட்ரியல் ஏரியா பகுதியில் ஷார்ஜா காவல்துறை மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் மேற்கொண்ட அதிரடி சோதனையில், பள்ளிவாசல்கள் மற்றும் மக்கள் கூடும் பகுதிகளில் சட்டவிரோதமாக உணவுப் பொருட்கள், துணிமணிகள் போன்றவற்றை விற்றுவந்த அனுமதியில்லா (Part Time) சில்லறை வியாபாரிகள் சுமார் 40 பேர் கைது செய்யப்பட்டனர். இவர்களில் 33 பேர் நேற்று வெள்ளிக்கிழமை காலை 6.30 மணியளவில் நடைபெற்ற சோதனையில் மட்டும் பிடிபட்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
Source: Gulf News
தமிழில்: அதிரை நியூஸ்:நம்ம ஊரான்
0 கருத்துரைகள்:
கருத்துரையிடுக
இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.