அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...பெரம்பலூர்,செப்.7:
உள்ளாட்சித் தேர்தலில் ஒரு வாக்கு மட்டும் அளிக்கும் நகராட்சி, பேரூராட்சிகளுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள். 4 வாக்குகள் அளிக்கும் ஊரகப் பகுதிகளுக்கு வாக்குச் சீட்டுகள் பயன் படுத்தத் திட்டமிடப் பட்டுள்ளது.
சட் ட மன்றத் தேர்தல் முடிவடைந்த நிலையில், தற்போது உள்ளாட்சித் தேர்தலுக்கான பணிகள் விறு விறுப்படைந்துள்ளன. வருகிற அக்டோபர் 25ம்தேதி புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட உள்ளாட்சி அமைப்பு பிர தி நி தி கள் அந் தந் தப் பணி யி டங் க ளில் பொறுப் பேற்க வேண் டி யி ருப் ப தால் அதற் கான ஆயத் தப் ப ணி கள் முழு வீச் சில் நடந்து வரு கின் றன.
இத னை யொட்டி பெரம் ப லூர் மாவட் டத் தில் உள் ளாட்சி தேர் தலை நடத் து வ தற்கு பெரம் ப லூர் கலெக் ட ரின் நேர் மு க உ த வி யா ளர் (உள் ளாட் சித் தேர் தல்) பத வி யி டத் திற்கு அமர் சிங், வட் டா ர வ ளர்ச்சி அலு வ லர் (உள் ளாட் சித் தேர் தல்) பத வி யி டத் திற்கு சேகர் ஆகி யோர் ஏற் க னவே நிய மிக் கப் பட் ட னர். இத னை ய டுத்து பெரம் ப லூர் மாவட் டத் தில் உள் ளாட் சித் தேர் த லை யொட்டி 14 தேர் தல் நடத் தும் அ லு வ லர் கள், 176 உத வித் தேர் தல் நடத் தும் அலு வ லர் கள் என மொத் தம் 190 பணி யி டங் கள் புதி தாக உரு வாக் கப் பட்டு, அவை க ளும் நிரப் பப் பட் டுள் ளன.
ஏற் க னவே நக ர மைப் பு க ளில் நக ராட் சித் தலை வர், பேரூ ராட் சித் தலை வர் பதவி யிடங் கள் நேர டி யா கத் தேர்வு செய் யப் பட் டு வந்த நிலை யில், தற் போது தமி ழ க அ ர சால் நிறை வேற் றப் பட்ட மசோதா அடிப் ப டை யில் மறை மு கத் தேர் தல் நடை பெ ற வுள் ளது. இதற் காக பெரம் ப லூர் நக ராட் சி யில் 21 வார்டு கவுன் சி லர் க ளுக்கு மட் டும், குரும் ப லூர், அரும் பா வூர், பூலாம் பாடி, லெப் பைக் கு டி காடு பேரூ ராட் சி க ளில் தலா 15 வார்டு உறுப் பி னர் என மொத் தம் 60 வார்டு கவுன் சி லர் க ளுக் கும் என நக ர மைப் பு க ளில் 81 பத வி யி டங் க ளுக் குத் தேர் தல் நடத் தப் பட உள் ளது.
தலை வர் ப தவி கவுன் சி லர் க ளால் தேர்வு செய் யப் பட உள் ள தால், இங் குள்ள வாக் காளர் கள் ஒரே யொரு வாக் கு மட் டுமே அளித் தால் போதும். இத னால் நக ர மைப் பு க ளில் மின் னணு வாக் குப் ப திவு இயந் தி ரங் கள் பயன் ப டுத் தப் பட உள் ளது. பெரம் ப லூர் மாவட் டத் தில் ஊர க அ மைப் பு க ளில், மாவட்ட ஊராட் சி யில் 8 வார்டு உறுப் பி னர் பத வி யி டங்க ளும், ஒன் றி ய அ ள வில் பெரம் ப லூர் ஒன் றி யத் தில் 14வார்டு உறுப் பி னர் கள், ஆலத் தூர் ஒன் றி யத் தில் 18வார் டு உ றுப் பி னர் கள், வேப் பூர் ஒன் றி யத் தில் 23வார்டு உறுப் பி னர் கள், வேப் பந் தட்டை ஒன் றி யத் தில் 21வார்டு உறுப் பி னர் கள் என 4 ஒன் றி யங் க ளில் 76 வார்டு உறுப் பி னர் பத வி யி டங் க ளும், மாவட்ட அள வி லுள்ள 121 ஊராட் சி க ளில் 121 தலை வர் பத வி யி டங் க ளும் உள் ளன.
அதே போல் பெரம் ப லூர் ஒன் றி யத் தி லுள்ள 20ஊராட் சி க ளில் 183 வார்டு உறுப் பி னர் கள், ஆலத் தூர் ஒன் றி யத் தி லுள்ள 39 ஊராட் சி க ளில் 300வார் டு உ றுப் பி னர் கள், வேப் பூர் ஒன் றி யத் தி லுள்ள 33ஊராட் சி க ளில் 279வார் டு உ றுப் பி னர் கள், வேப் பந் தட்டை ஒன் றி யத் தி லுள்ள 29ஊராட் சி க ளில் 270வார்டு உறுப் பி னர் பத வி க ளும் என மாவட்ட அள வி லுள்ள 121 ஊராட் சி க ளில் 1,032 வார்டு உறுப் பி னர் பத வி யி டங் கள் உள் ளன.
ஊராட் சித் தலை வர், வார் டு உ றுப் பி னர், ஒன் றி ய க வுன் சி லர், மாவட்ட ஊராட்சி கவுன் சி லர் என 4வாக் கு க ளைக் கொண்ட ஊர க அ மைப் பு க ளில் மட் டும் 1237 பத வி யி டங் கள் உள் ளன. இவை அனைத் திற் கும் வாக் குச் சீட் டு கள் முறை யில் தேர் தல் நடத் தப் ப ட வுள் ளது. மொத் தத் தில் பெரம் ப லூர் மாவட் டத் தி லுள்ள நக ர மைப் பு க ளில் 81 பதவி யிடங் க ளுக் கும், ஊர க அ மைப் பு க ளில் 1,237 பத வி யி டங் க ளுக் கும் என மொத் தம் 1,318 பத வி யி டங் க ளுக்கு உள் ளாட் சித் தேர் தல் நடை பெற உள் ளது.


0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-