அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...


பெரம்பலூர், செப். 5:

 
பெரம்பலூர் மாவட்ட ரோலர் ஸ்கேட்டிங் அசோசியேஷன் சார்பாக பெரம்பலூர் மாவட்டக் கலெக்டர் அலுவலகத்தை யொட்டிய கிழக்குப் பகுதியில், பிரமாண்ட ரோலர் ஸ்கேட்டிங் மைதானம் அமைக்கப் பட்டுள்ளது. மாவட்ட நிர்வாகத்தின் நிதியுதவி, சட் ட மன்ற உறுப்பினர் தொகுதி மேம் பாட்டு நிதி, அசோசியேஷன் நிதியென 2013ல் ரூ


45 லட்சம் மதிப் பில் இந்த மைதா னத் தின் பணி கள் தொடங்கப்பட் டது. தொடர்ந்து, மாவட்ட ஊரக வளர்ச்சி முக மை யின் சிறப் பு நிதி ரூ.56 லட் சத் தின் உத வி யு டன் கடந்த ஜூன் மாதம் மைதா னப் ப ணி கள் முடிக் கப் பட் டது. 200 மீட் டர் ஓடு த ளத் து டன் கூடிய இம் மை தா னத் தின் உட் ப குதி ஹாக்கி விளை யாட்டு மைதா னத் து டன் அமைக் கப் பட் டுள் ளது.
தமிழக அளவில் சென்னைக்கு அடுத்த படியாக அரசின் சார்பாக அமைக்கப்பட்டுள்ள முதல் ரோலர் ஸ்கேட்டிங் மைதானம் இது வாகும். இங்கு, பெரம்பலூர் மட்டு மன்றி, திருச்சி, அரியலூர் பகு தி க ளில் இருந்து வரும் மாண வர் கள் ரோலர் ஸ்கேட் டிங் பயிற்சி பெற்று வரு கின் ற னர். இந் நி லை யில், வரு கிற நவம் ப ரில் மாநில அள வி லான ரோலர் ஸ்கேட் டிங் போட் டி கள் நடத் தப் பட உள் ளது. இதற் காக, பெரம் ப லூர் மாவட்ட அள வி லான தகு திச் சுற் றுப் போட்டி நேற்று நடத் தப் பட் டது. இதில், 100க்கும் மேற் பட்ட பல்வேறு வய து டைய சிறு வர், சிறு மி யர் கலந் து கொண் ட னர்.
தகு திச் சுற் றுப் போட் டி களை பெரம் ப லூர் மாவட்ட ரோலர் ஸ்கேட் டிங் அசோ சி யே ஷன் தலை வர் அன் பு துரை தொடங்கி வைத் தார். பயிற் சி யா ளர் ஆனந்த், உதவி பயிற் சி யா ளர் கள் மணி கண் டன், பூமி நா தன் ஆகி யோர் போட் டி களை நடத் தி னர். இதில் 6 வய திற் குட் பட் டோர், 6 முதல் 8 வய திற் குட் பட் டோர், 8 முதல் 10 வய திற் குட் பட் டோர், 10 முதல் 12 வய திற் குட் பட் டோர், 12 முதல் 14 வய திற் குட் பட் டோர், 14 முதல் 16 வய திற் குட் பட் டோர் என பல் வேறு பிரி வு க ளில் போட் டி கள் நடத் தப் பட் டன. ரோடு ரேஸ், இன் லைன் உள் ளிட் டப் பிரி வு க ளில் நடத் தப் பட்ட போட் டி க ளி லி ருந்து 35 சிறு வர், சிறு மி யர் அடுத் தச் சுற் றுக்கு தேர்வு செய் யப் பட் ட னர். தேர்வு செய் யப் பட்ட மாண வர் க ளுக்கு, பெரம் ப லூர் மாவட்ட ஊரக வளர்ச்சி முக மை யின் திட்ட இயக் கு நர் சிவ ரா மன் முன் னி லை யில், அசோ சி யே ஷன் தலை வர் அன் பு துரை தலை மை யில் பரி ச ளிப்பு விழா நடை பெற் றது. வெற்றி பெற் ற வர் க ளுக்கு, பெரம் ப லூர் தொகுதி எம் எல்ஏ தமிழ்ச் செல் வன் மெடல் க ளை யும், சான் றி தழ் க ளை யும் வழங் கிப் பாராட் டி னார்.

சிந்தட்டிக் மைதானம்
ரோலர் ஸ்கேட் டிங் மைதா னத் தில் 7 மீட் டர் அக ல மும் 200 மீட் டர் ஓடு த ள மும் கொண்ட சிமெண் டி னால் ஆன சுற் று வட் டப் பாதையை சிந் தட் டிக் தரைத் த ள மாக தரம் உயர்த்த முடிவு செய் யப் பட் டுள் ளது. இதற் காக, தனது தொகுதி மேம் பாட்டு நிதி யி லி ருந்து ரூ.5 லட் சத்தை சட்ட மன்ற உறுப்பினர் தமிழ்ச் செல்வன், மாவட்ட ஊரக வளர்ச்சி முக மைத் திட் ட இ யக் கு நர் சிவ ரா ம னி டம் நிகழ்ச் சி யின் போது வழங் கி னார்.

பெரம்பலூரில் மாவட்ட அளவிலான ரோலர் ஸ்கேட்டிங் தகுதிப் போட்டியில் வென்று, மாநில போட்டிக்கு தகுதி பெற்ற சிறுவர் சிறுமிகள்.

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-