அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...


உளுந்தூர் பேட்டை, செப். 8:
விழுப்புரம் மாவட்டம் உளுந்தூர் பேட்டையில் வாரந் தோறும் புதன்கிழமைகளில் ஆடு சந்தை நடைபெற்று வருகிறது. இதில் பக்ரீத், தீபாவளி, ரம்ஜான் உள்ளிட்ட பண்டிகை காலங்களில் அதிக அளவு ஆடுகள் விற்பனையாவது வழக்கம்.
இதில் பக்ரீத் பண்டிகை என்பது இஸ்லாமியர்களின் முக்கிய பண்டிகையாக கருதப்படுகிறது. ஒரு வாரத்திற்கு முன்பே ஆடுகளை வாங்கி அதனை வளர்த்து பின்னர் குர்பானி கொடுப்பது வழக்கம் என்பதால் நேற்று உளுந்தூர் பேட்டை ஆடு சந்தையில் ஆயிரக்கணக்கான இஸ்லாமியர்கள் திரண்டனர்.
விழுப்புரம் மற்றும் கடலூர் மாவட்டம் மட்டு மின்றி திருச்சி, பெரம்பலூர், சேலம், சென்னை உள்ளிட்ட தமிழகத்தின் பல் வேறு பகு தி யில் இருந்து வந்த ஏரா ள மான வியா பா ரி கள் ஆடு களை வாங் கு வ தற் காக லாரி, மினி டெம்போ உள் ளிட்ட வாக னங் க ளு டன் ஆடு சந் தை யில் திரண் ட தால் கடும் கூட்ட நெரிசல் ஏற் பட் டது.
இது குறித்து வியா பா ரி கள் கூறிய போது, அடுத்த வாரம் 13ம் தேதி பக் ரீத் பண் டிகை வரு வ தால் இந்த வாரம் தான் கடைசி சந்தை அத னால் தான் அதிக அளவு கூட் டம் உள் ளது. ஒரு ஆட் டின் விலை ரூ 5 ஆயி ரத் தில் இருந்து ரூ 25 ஆயி ரம் வரை யில் விற் பனை ஆனது.
நேற்று ஒரு நாள் மட் டும் சுமார் ரூ 3 கோடிக்கு மேல் ஆடு கள் விற் ப னை யாகி இருக் க லாம் என தெரி வித் த னர். ஆட்டு சந் தை யில் ஆடுகளை வாங் கு வ தற்கு ஆயி ரக் க ணக் கா ன வர் கள் அதிக அளவு வாக னங் க ளில் வந் த தால் சேலம் ரோடு பகு தி யில் போக் கு வ ரத்து நெரி சல் ஏற் பட் டது. இத னால் ஆ டு சந்தை வழக் க மாக நடை பெ றும் இடத் தில் இருந்து மாற்றி பெரிய ஏரி பகு தி யில் சந்தை நடை பெற் றது.

உளுந்தூர்பேட்டையில் நேற்று நடைபெற்ற ஆடு சந்தையில் விற் ப னைக்கு வந்த ஆடு கள்.

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-