அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...
குவைத்தில் முதல் முறையாக "குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கம் (K-Tic)" ஏற்பாடு செய்யும்
மாபெரும் இஸ்லாமிய சமூக / கல்வி / இலக்கிய மாநாடு
அத்துடன்

சங்கத்தின் 12ம் ஆண்டு துவக்க நிகழ்ச்சி

ஹிஜ்ரா / இஸ்லாமிய புத்தாண்டு சிறப்பு நிகழ்ச்சி

"இனிய திசைகள்" மாத இதழ் வெளியீடு
இன்ஷா அல்லாஹ்... செப்டம்பர் 29, 2016 வியாழக்கிழமை முதல் அக்டோபர் 1, 2016 சனிக்கிழமை வரை...
தமிழகத்திலிருந்து வருகை தரும் சிறப்பு விருந்தினர்கள்:
மவ்லவீ ஹாஃபிழ் அல்ஹாஜ் ஏ.யு. முஹம்மது அபூபக்கர் உஸ்மானி,

தலைமை இமாம், மஸ்ஜிதே மஹ்மூத், பாலவாக்கம், சென்னை
பன்னூலாசிரியர் பேராசிரியர் டாக்டர் சேமுமு முஹம்மது அலி M.A., Ph.D.,

நிர்வாக இயக்குநர், S-IAS பயிற்சி மையம் / பொதுச் செயலாளர், தமிழ்நாடு முஸ்லிம் தொண்டு இயக்கம் & பன்னாட்டு இஸ்லாமிய இலக்கியக் கழகம் / ஆசிரியர், இனிய திசைகள் மாத இதழ், சென்னை
நேரலை..... www.k-tic.com / www.facebook.com/q8tic / www.ustream.tv/channel/ktic-live
அனைவரும் குடும்பத்துடன் வருக! அன்பர்களையும் அழைத்து வருக!! அளவிலா அறிவமுதம் (பெ)பருக!!! அல்லாஹ்வின் அருள்மழையில் நனைக!!!! 

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-