அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...


சவுதி அரேபியாவின் தலை நகர் ரியாத்தின் வட பகுதியில் அமைந்துள்ள ஒரு இஸ்லாத்தின் அழைப்பு மையத்தின் முயச்சியால் கடந்து வெள்ளியன்று (23-09-2016) 21 பிலிப்பைன்ஸ் நாட்டவர் இஸ்லாத்தை ஐயமற அறிந்து தங்களை இஸ்லாத்தில் இணைத்து கொண்டனர்


அந்த காட்சிக்கு சாட்சியாய் நிற்கும் படத்தைதான் நீங்கள் பார்கின்றீர்கள்


அவர்களின் இறை நம்பிக்கையை இறைவன் உறுதிபடுத்தி இறுதிவரை அதில் நிலைக்கும் பாக்கியத்தை இறைவன் அவர்களுக்கு வழங்குவானாக

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-