அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...
சவூதி அரேபியா, செப். 06
கடந்த 1996 ஆம் ஆண்டு பெய்ந்த கடும் மழையை போல் இந்த வருடமும் மழை பெய்யக்கூடும் என சவுதி வானிலை மையம் தெரிவித்துள்ளது. இது 'லா நினொ' எனும் உலகளாவிய பருவநிலை மாற்றத்தால் ஏற்படக்கூடிய விளைவால் ஏற்படக்கூடிய இந்த கடும் மழை பொழிவு அரேபிய தீபகற்பத்தில் அமைந்துள்ள அனைத்து நாடுகளிலும் அதே அளவு எதிரொலிக்கும் என்றும் அறிவித்துள்ளது.

Source: Arab News
தமிழில்: 
அதிரை நியூஸ்:

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-