முதல்கட்டமாக அக் 17ம்தேதி :
பெரம்பலூர் நகராட்சி, பெரம்பலூர் ஒன்றியம், வி.களத்தூர் ஊராட்சி உள்பட, வேப்பந்தட்டை ஒன்றியம், குரும்பலூர், அரும்பாவூர், பூலாம்பாடி பேரூராட்சிப் பகுதிகள். வி.கள
இரண்டாம் கட்டமாக அக் 19ம்தேதி :
வேப்பூர், ஆலத்தூர் ஒன்றியங்கள், லெப்பைக்குடிகாடு பேரூராட்சி பகுதிகள்.
மனுக்கள் பெறுமிடங்கள் :
மாவட்ட ஊராட்சி கவுன்சிலர், ஒன்றிய கவுன்சிலர், ஊராட்சி மன்றத்தலைவர் பதவியிடங்களுக்கு அந்தந்த ஒன்றிய அலுவலகங்கள்.
ஊராட்சி வார்டு உறுப்பினர்களுக்கு அந்தந்த ஊராட்சிமன்ற அலுவலகங்கள்.
பெரம்பலூர் நகராட்சி கவுன்சிலருக்கு நகராட்சி அலுவலகம்.
பேரூராட்சி கவுன்சிலருக்கு அந்தந்த பேரூ ராட்சி அலுவலகங்கள்.
சிந்தித்து வாக்களிப்பீர்!
மறக்காமல் வாக்களிப்பீர்!
- WILSON J
0 கருத்துரைகள்:
கருத்துரையிடுக
இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.