அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...

வி.களத்தூர்! செப் 16.
             கர்நாடகாவில் தமிழர்கள் தாக்குதலை கண்டித்து இன்று அமைதியான முறையில் நமதூரில்  கடையடைப்பு போரட்டம் நடைப்பெற்றது. இன்று பெரும்பாலான கடைகள் அடைக்கப்பட்டு இருந்தன. சில டீ கடை, மருந்து கடை,காய்கறிகள் கடை, மட்டுமே திறந்து இருந்தன.

அரசு அலுவலகம், வங்கி, போஸ்ட் ஆபிஸ், அரசுபள்ளி அரசுப்பேருந்து, ,N.T பஸ் ஆகியன இயங்கியது. ஆனால் பேருந்தில் மக்கள் கூட்டம் இல்லை.மொத்தத்தில் வி.களத்தூரில் மக்கள் இயல்பான வாழ்க்கை பாதிக்கப்பட்டது

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-