அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...


இந்த ஆண்டுக்கான சவுதி அரேபியாவின் ஹஜ் புனித யாத்திரை  நேற்று  (09-09-2016) வெள்ளிக்கிழமை துவங்கியுள்ளது.


புனித நகரங்களான மக்கா மதினாவை சுற்றி பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன.


சென்ற ஆண்டு நூற்றுக்கணக்கானவர்கள் நெரிசலில் சிக்கி பலியானார்கள். அவர்களில் பலர் இரானியர்கள்.


சவுதி அரேபிய அரசாங்கம் உரிய பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்யவில்லை என்று குற்றம் சாட்டிய இரான், இந்த ஆண்டு தன் நாட்டைச்சேர்ந்த யாரையும் மெக்காவுக்கு செல்ல அனுமதிக்கவில்லை.ஹரம் ஷரீபில் நேற்றய குத்பாவில் 1.5 மில்லியன் மக்கள் பங்கேற்பு
-


புனித ஹரம் ஷரீபில் இன்றைய -09-09-2016 குத்பா பிரசங்கத்தில் 1.5 மில்லியன் மக்கள் கலந்து கொண்டனர்,


அல்ஹம்துலில்லாஹ்.Ash-Sheikh TM Mufaris Rashadi-

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-