அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...

பிஸ்மில்லா ஹிர்ரஹ்மான் நிர்ரஹீம்
வி.களத்தூர்.ஆகஸ்ட் 16.
நாட்டின் 70-வது சுதந்திர தினம் ஹிதாயத் மெட்ரிகுலேசன் பள்ளியில் நேற்று கொண்டாடப்பட்டது. பள்ளியின் தாளாளர் அஹமது பாஷா கொடியேற்றிவைத்து சுதந்திர தின உரை ஆற்றினார். நாம் சுதந்திரத்தை அனுபவிக்க பாடுபட்ட தியாகிகளின் மேன்மை குறித்தும், வளரும் இந்திய நாட்டை வளர்ந்த நாடாக உலகில் நிலைநிறுத்த நாம் அனைவரும் பாடுபட வேண்டும் என்றும் பேசினார். மாணவ மாணவிகளின் பேச்சு மற்றும் அணிவிப்பு நிகழ்ச்சிகள் நடைபெற்றன. மாணவ-மாணவிகள், பெற்றோர்கள், ஆசிரியர்கள் அனைவருக்கும் இனிப்புகள் வழங்கப்பட்டது.

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-